Breaking News

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை வாய்ப்பு : டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும்  கீழ் கண்ட மாவட்டங்களில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 

 

பணியிடம்:

திண்டுக்கல்,

புதுக்கோட்டை, 

திருவாரூர், 

திருவண்ணாமலை, 

கிருஷ்ணகிரி, 

நீலகிரி, 

சேலம், 

நாகப்பட்டினம், 

கடலூர்,

இராமநாதபுரம், 

பெரம்பலூர், 

நாமக்கல், 

தஞ்சாவூர், 

திருநெல்வேலி, 

தருமபுரி,

காஞ்சிபுரம், 

செங்கல்பட்டு, 

சிவகங்கை, 

வேலூர் 

ஈரோடு

கோயம்புத்தூர்

கன்னியாகுமரி

கல்வி தகுதி:

Diplomo In Civil Engineering முடித்த விண்ணப்பதாரர்கள் இந்த பணிப்பார்வையாளர்/இளநிலை வரைதொழில் அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

 


வயது தகுதி:

01.07.2020 அன்றின்படி விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 35 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

 

விண்ணப்பிக்க:

அந்த அந்த மாவட்டகளில் விண்ணப்பிக்க கீழே உள்ள மேலும் விவரங்களுக்கு என்பதை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள் மேலும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


விண்ணப்பிக்க கடைசி தேதி:

08.12.2020

 

மேலும் விவரங்களுக்கு:

 

தஞ்சாவூர்:  விண்ணப்பிக்க கடைசி நாள் 08.12.2020

 https://cdn.s3waas.gov.in/s3b7b16ecf8ca53723593894116071700c/uploads/2020/11/2020110785.pdf

 

நாமக்கல்: விண்ணப்பிக்க கடைசி நாள் 08.12.2020

https://cdn.s3waas.gov.in/s3b9228e0962a78b84f3d5d92f4faa000b/uploads/2020/11/2020110677.pdf  


திண்டுக்கல்:விண்ணப்பிக்க கடைசி நாள் 27.11.2020

https://cdn.s3waas.gov.in/s3f74909ace68e51891440e4da0b65a70c/uploads/2020/11/2020110612.pdf

 

திருவாரூர் விண்ணப்பிக்க கடைசி நாள் 03.12.2020

https://cdn.s3waas.gov.in/s3e46de7e1bcaaced9a54f1e9d0d2f800d/uploads/2020/11/2020110492.pdf

 

புதுக்கோட்டை : விண்ணப்பிக்க கடைசி நாள் 08.12.2020

https://cdn.s3waas.gov.in/s342e7aaa88b48137a16a1acd04ed91125/uploads/2020/11/2020110635-1.pdf

 

இராமநாதபுரம் :விண்ணப்பிக்க கடைசி நாள் 08.12.2020

https://cdn.s3waas.gov.in/s3f9b902fc3289af4dd08de5d1de54f68f/uploads/2020/11/2020110594.pdf

 

பெரம்பலூர்:  விண்ணப்பிக்க கடைசி நாள்08.12.2020

https://cdn.s3waas.gov.in/s3550a141f12de6341fba65b0ad0433500/uploads/2020/11/2020110657.pdf

 

காஞ்சிபுரம் விண்ணப்பிக்க கடைசி நாள் 08.12.2020

https://cdn.s3waas.gov.in/s31543843a4723ed2ab08e18053ae6dc5b/uploads/2020/11/2020110744.pdf

https://cdn.s3waas.gov.in/s31543843a4723ed2ab08e18053ae6dc5b/uploads/2020/11/2020110739.pdf  

 

செங்கல்பட்டு விண்ணப்பிக்க கடைசி நாள் 08.12.2020

https://cdn.s3waas.gov.in/s31543843a4723ed2ab08e18053ae6dc5b/uploads/2020/11/2020110760.pdf

https://cdn.s3waas.gov.in/s31543843a4723ed2ab08e18053ae6dc5b/uploads/2020/11/2020110737.pdf

 

திருநெல்வேலி விண்ணப்பிக்க கடைசி நாள் 08.12.2020

https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2020/11/2020110927.pdf

 

திருவண்ணாமலை விண்ணப்பிக்க கடைசி நாள் 08.12.2020

https://cdn.s3waas.gov.in/s318997733ec258a9fcaf239cc55d53363/uploads/2020/11/2020110958.pdf

 

கிருஷ்ணகிரி விண்ணப்பிக்க கடைசி நாள் 10.12.2020

 https://cdn.s3waas.gov.in/s37eacb532570ff6858afd2723755ff790/uploads/2020/11/2020110930.pdf

 

சேலம் விண்ணப்பிக்க கடைசி நாள் 08.12.2020

https://cdn.s3waas.gov.in/s3c81e728d9d4c2f636f067f89cc14862c/uploads/2020/11/2020111049.pdf

 

நாகப்பட்டினம் விண்ணப்பிக்க கடைசி நாள் 08.12.2020

 https://cdn.s3waas.gov.in/s3c203d8a151612acf12457e4d67635a95/uploads/2020/11/2020110984.pdf

 

கடலூர் விண்ணப்பிக்க கடைசி நாள் 08.12.2020

 https://cdn.s3waas.gov.in/s3a96b65a721e561e1e3de768ac819ffbb/uploads/2020/11/2020110691.pdf


தருமபுரி விண்ணப்பிக்க கடைசி நாள் 08.12.2020

 https://cdn.s3waas.gov.in/s366368270ffd51418ec58bd793f2d9b1b/uploads/2020/11/2020110980.pdf


சிவகங்கை விண்ணப்பிக்க கடைசி நாள் 08.12.2020

https://cdn.s3waas.gov.in/s31a5b1e4daae265b790965a275b53ae50/uploads/2020/11/2020110737.pdf


வேலூர் விண்ணப்பிக்க கடைசி நாள் 08.12.2020

https://cdn.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2020/11/2020110912.pdf


ஈரோடு விண்ணப்பிக்க கடைசி நாள் 08.12.2020

https://cdn.s3waas.gov.in/s3bca82e41ee7b0833588399b1fcd177c7/uploads/2020/11/2020110941.pdf


கோயம்புத்தூர்: விண்ணப்பிக்க கடைசி நாள் 18.12.2020

https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2020/11/2020111953.pdf

 

கன்னியாகுமரி:விண்ணப்பிக்க கடைசி நாள் 08.12.2020

https://cdn.s3waas.gov.in/s38fe0093bb30d6f8c31474bd0764e6ac0/uploads/2020/11/2020110990.pdf 

 

 

 

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback