பிஇ கம்யூட்டர் சயின்ஸ் படித்தவர்களுக்கு வேலை உடனே விண்னப்பியுங்கள்
அட்மின் மீடியா
0
மும்பையில் செயல்பட்டு வரும் C-DAC மையத்தில் வேலை வாய்ப்பு
பணி:
Project Engineer
வயதுவரம்பு:
30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி:
பொறியியல் துறையில் கம்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் அல்லது எம்சிஏ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
மேலும் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க:
கடைசி தேதி:
15.11.2020
மேலும் விவரங்களுக்கு:-
https://www.cdac.in/index.aspx?id=ca_AdvtPE_2020
Tags: வேலைவாய்ப்பு
