புதுச்சேரி மக்களே உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலை டவுன்லோடு செய்யவேண்டுமா
அட்மின் மீடியா
0
உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலை டவுன்லோடு செய்யவேண்டுமா
சட்டமன்ற தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட பட்டுள்ளது உங்கள் வாக்காளர் பட்டியலை பதிவிறக்கம் செய்ய
உங்கள் பகுதியை தேர்ந்தெடுங்கள்
உங்கள் ஓட்டு சாவடியை தேர்ந்தெடுங்கள்
VIEW / Download கிளிக் செய்து உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்
புதியதாக நீங்கள் ஆன்லைனில் உங்கள் வாக்களர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்க கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்து விண்ணப்பித்து கொள்ளுங்கள்
Tags: முக்கிய செய்தி
