தமிழக ஆவின் நிறுவனத்தில் டிரைவர் வேலை உடனே விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (ஆவின்) நிறுவனம் காலியாக உள்ள பணியிடங்களுக்கான பணியிட அறிவிப்பு
பணிகள்
Manager(Accounts),
Manager (Engg..),
Deputy Manager(Dairying),
Deputy Manager(System),
Deputy Manager(Civil),
Extension Officer Grade – II
பணியிடம்
சென்னை,
காஞ்சிபுரம்,
திருவள்ளூர்
கல்வி தகுதி:-
8ம் வகுப்பு தேர்ச்சி
மற்றும் டிரைவிங் லைசன்ஸ் லைட், அல்லது ஹெவி
3 ஆண்டு பணி அனுபவம்
வயது வரம்பு:-
30 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க:
விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களை இணைத்து கீழ் உள்ள தபால் முகவரிக்கு அனுப்ப வேண்டும்
அஞ்சல் முகவரி:
The General Manager,
K.T.D.C.M.P.Union Ltd.,
55, Guruvappa Street,
Ayanavaram,
Chennai – 600 023
விண்ணப்பிக்க கடைசி தேதி
27.11.2020
மேலும் விவரங்களுக்கு:
Tags: வேலைவாய்ப்பு

