இன்று எட்டாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு தேர்வு முடிவு பார்க்க
அட்மின் மீடியா
0
எட்டாம் வகுப்பு தனிதேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்ட அறிக்கையில், 'எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த, செப்., 29ம் தேதி துவங்கி அக்., 5 வரை நடந்தது.
இவர்களுக்கான தேர்வு முடிவுகள் http://dge.tn.nic.in/ என்ற இணையதளத்தில் நவ., 18 (இன்று) மதியம், 2:00 மணியளவில் வெளியாகிறது.
தேர்வர்கள் தங்கள் பதிவெண், பிறந்த தேதியை குறிப்பிட்டு மதிப்பெண் தெரிந்து கொள்ளலாம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்
