ஐடிஐ தேர்ச்சிபெற்றவரா நீங்க? உங்களுக்கு தான் இந்த வேலை
அட்மின் மீடியா
0
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு
நிறுவனம்:
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்
கல்வி தகுதி:
சம்பந்தப்பட்ட துறையில் ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வயது வரம்பு:
வயது 18 முதல் அதிகபட்ச வயது 24 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க:
விண்ணப்பிக்க கடைசி தேதி:
22.11.2020
மேலும் விவரங்களுக்கு:
https://iocl.com/PeopleCareers/PDF/Engagement_of_Apprentices_in_Pipelines_Division_30_10_2020.pdf
Tags: வேலைவாய்ப்பு