8ம் வகுப்பு படித்திருந்தா போதும் தமிழக அரசில் ஓட்டுநர் வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்
அட்மின் மீடியா
0
தமிழ்நாடு அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் காலியாக உள்ள ஓட்டுநர் பணிக்கு விண்ண ப்பிக்கலாம்.
பணி :
ஓட்டுனர்
பணியிடம் :
சென்னை
கல்வி தகுதி :
8ஆம் வகுப்பு தேர்ச்சி
இலகு இரக மற்றும் கன இரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்கவேண்டும்.
2 ஆண்டுகள் இலகு இரக வாகனத்தினை இயக்கிய முன் அனுபவம் இருக்கவேண்டும்.
வயது வரம்பு :
விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் 18 வயதிற்கு மேல் இருக்கவேண்டும்.
விண்ணப்பிக்க:
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
அனுப்பவேண்டிய முகவரி :
கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குநர்,
குறளகம் 2ம் தளம்,
சென்னை - 600108
கடைசி தேதி :
22.11.2020
மேலும் விவரங்களுக்கு:
Tags: வேலைவாய்ப்பு