பாரிஸில் மீண்டும் ஊரடங்கு அமல் 700 கி.மீ. டிராபிக் ஜாம் மக்கள் தவிப்பு
பிரான்சில் கொரோனாவை கட்டுப்படுத்த இரண்டாவது முறையாக ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது.
இதையடுத்து, தலைநகர் பாரிசில், நேற்று முன்தினம், 700 கி.மீ., துாரத்துக்கு, போக்குவரத்து நெரிசலில் சிக்கி, மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாயினர்.
வரலாறு காணாத இந்த நெரிசலால், மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். பல மணி நேரத்துக்கு பின், போக்குவரத்து சீரானது.
Incredible traffic jam in Paris as people try to leave the city before 9 pm curfew and before confinement begins at midnight. Traffic is barely moving in every direction as far as the eye can see. Lots of honking and frustrated drivers. pic.twitter.com/6Zn2HCxuPl
— Michael E. Webber (@MichaelEWebber) October 29, 2020
Traffic around Paris hit record levels just hours before a new national lockdown came into force across France. Jams stretched to a cumulative 430 miles (700 km) in the Ile-de-France region ...#Lockdown #COVID19 #France pic.twitter.com/rmXvykZPOh
— H24 (@H24News_) October 30, 2020
Tags: வைரல் வீடியோ