Breaking News

வலுபெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம் - வானிலை ஆய்வு மையம்

அட்மின் மீடியா
0

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையில் திரிகோணமலையிலிருந்து 750 கிமீ, கன்னியாகுமரியிலிருந்து தென்கிழக்கு பகுதியில் 1150 கிமீ தொலைவிலும் உள்ளது. தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வடமேற்கு திசையில் பயணித்து 2-ஆம் தேதி மாலை இலங்கை கடற்கரையில் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 


இதனால் டிசம்பர் 2ம் தேதி தென் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

 


Tags: தமிழக செய்திகள்

Share this