2 நாள் நெட்பிளிக்ஸ் இலவச சேவை பார்ப்பது எப்படி?
அட்மின் மீடியா
0
டிசம்பர் 5 மற்றும் 6ல் இலவச சேவை வழங்கப்படும் என பிரபல OTT தளமான நெட்பிளிக்ஸ் அறிவித்துள்ளது
http://netflix.com/StreamFest எனும் லிங்கை பயன்படுத்தி படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களை பார்க்கலாம்!
!