Breaking News

சென்னை அருகே 470 கி.மீட்டரில் புயல் சின்னம்!! அடுத்த 24 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!!! -வானிலை ஆய்வு மையம் தகவல்

அட்மின் மீடியா
0

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிவர் புயலாக மாறி நாளை கரையை கடக்கிறது.இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:




சென்னையில் இருந்து 470 கி.மீ. தொலைவில் நிவர் புயல் சின்னம் நிலை கொண்டுள்ளது.



புதுச்சேரியில் இருந்து 440 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மையம் நிலை கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக மாறவுள்ளது.

இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் 24 மணி நேரத்தில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 




Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback