13 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம்,கடலூர், தஞ்சாவூர் திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
http://www.imdchennai.gov.in/tamilrain_fc.pdf
Tags: தமிழக செய்திகள்