12ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வு மையம் அறிவித்த வேலை வாய்ப்பு
அட்மின் மீடியா
0
மத்திய அரசில் பல்வேறு பணிகளுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது
கல்விதகுதி:
வயது வரம்பு:
27 வயதிற்க்குள் இருக்கவேண்டும்
விண்ணப்பிக்க:
கடைசி தேதி:
15 :12:2020.
மேலும் விவரங்களுக்கு:
https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Notice_chsl_06112020.pdf
குறிப்பு:
விண்ணப்பிக்கும் போது புகைபடம் அப்லோடு செய்ய மூன்று மாதங்களுக்குள் எடுக்கப்பட்ட தங்களது வண்ண புகைப்படத்தின் ஸ்கேன்
செய்து விண்ணப்பதாரர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் புகைப்படம்
எடுத்த தேதி புகைப்படத்தின் மீது தெளிவாக அச்சிடப்பட்டு இருக்க வேண்டும்.அப்படி இல்லாத விண்ணப்பம் நிராகரிக்கபடும்
Tags: வேலைவாய்ப்பு