Breaking News

12 ம் வகுப்பு அனைத்து பாடங்களும் கல்வி தொலைகாட்சி வீடியோக்கள் தொகுப்பு

அட்மின் மீடியா
0

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. ஆனாலும்  பள்ளி மாணவர்கள் பாதிக்காத வண்ணம் நமது தமிழக அரசு கல்வித் தொலைகாட்சி மூலமாக இரண்டாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடங்களை நடத்துகிறது.. 

 




அந்த வீடியோக்களை உங்களுக்காக இங்கே தொகுத்து கொடுத்துள்ளோம்.. 
 
உங்கள் விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க இந்த கல்வித்தொலைகாட்சி 
 

வீடியோக்களை தினமும் பாருங்கள்



12ம் வகுப்பு  Kalvi Tv  bio botany






12ம் வகுப்பு  Kalvi Tv  bio zoology



12ம் வகுப்பு  Kalvi Tv  chemistry



12ம் வகுப்பு  Kalvi Tv  economics



12ம் வகுப்பு  Kalvi Tv   history



12ம் வகுப்பு  Kalvi Tv   tamil


12ம் வகுப்பு  Kalvi Tv  political science



12ம் வகுப்பு  Kalvi Tv  physics

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback