Breaking News

12ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலை வாய்ப்பு

அட்மின் மீடியா
0

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு


நிறுவனம்:

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்

 

கல்வி தகுதி:

12 ம் வகுப்பு 

 

வயது வரம்பு:

வயது 18 முதல் அதிகபட்ச வயது 24 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.

 

விண்ணப்பிக்க:

 www.iocl.com

 

விண்ணப்பிக்க கடைசி தேதி:

22.11.2020

 

மேலும் விவரங்களுக்கு:

https://iocl.com/PeopleCareers/PDF/Engagement_of_Apprentices_in_Pipelines_Division_30_10_2020.pdf



Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback