Breaking News

10 வகுப்பு அனைத்து பாடங்களும் கல்வி தொலைகாட்சி வீடியோக்கள் தொகுப்பு

அட்மின் மீடியா
0

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. ஆனாலும்  பள்ளி மாணவர்கள் பாதிக்காத வண்ணம் நமது தமிழக அரசு கல்வித் தொலைகாட்சி மூலமாக இரண்டாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடங்களை நடத்துகிறது.. 

 




அந்த வீடியோக்களை உங்களுக்காக இங்கே தொகுத்து கொடுத்துள்ளோம்.. 
 
உங்கள் விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க இந்த கல்வித்தொலைகாட்சி 
 

வீடியோக்களை தினமும் பாருங்கள்




10ம் வகுப்பு Standard Kalvi Tv ENGLISH ஆங்கிலம் Videos 




10ம் வகுப்பு Standard Kalvi Tv MATHS கணக்கு Videos



10ம் வகுப்பு Standard Kalvi Tv SCIENCE அறிவியல் Videos 

https://www.youtube.com/playlist?list=PL-mvKYotpGsJDsmEI4nNCJ91EDJ3NGb81


10ம் வகுப்பு Standard Kalvi Tv Tamil தமிழ் Videos



10ம் வகுப்பு Standard Kalvi Tv SOCIAL SCIENCE சமூக அறிவியல் Videos 


Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback