Breaking News

தமிழக மக்களுக்கு ரூ.10,000 பரிசு – தேர்தல் ஆணையம் பம்பர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் அடுத்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் பொதுமக்களுக்கு தேர்தல் ஆணையம் இணையவழி போட்டி அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத்தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 


தேர்தலில் மக்கள் 100% வாக்களிப்பை  உறுதி செய்ய விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக இணையவழியில் போஸ்டர்கள் வரைதல், கவிதை மற்றும் பாட்டுப் போட்டி மற்றும் ஸ்லோகன் எழுதுதல் போன்ற போட்டிகளை நடத்த உள்ளது. 

 

போட்டி நடைபெறும் நாள்:  

 

18ம் தேதி மாலை 5 மணி முதல்

 

 

போட்டியில் கலந்து கொள்ள:

 

https://www.elections.tn.gov.in/

பரிசு தொகை : 

 

முதல் பரிசு – ரூ.10,000/-

இரண்டாம் பரிசு : ரூ.7,000/-

மூன்றாம் பரிசு – ரூ.5,000/-

 

பொதுமக்கள் இதில் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணைய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு; https://cdn.s3waas.gov.in/s3550a141f12de6341fba65b0ad0433500/uploads/2020/11/2020110494.pdf

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback