WhatsApp மூலம் இனி உங்கள் PF புகார்களை தெரிவிக்கலாம்..!
அட்மின் மீடியா
0
பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
பி எப் சந்தாதாரர்களின் புகார்களை விரைவாக முடித்து வைக்க இந்த சேவை கொண்டு வரப்பட்டதாக தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது
உங்கள் புகார்களை உடனடியாக தீர்ப்பதை உறுதி செய்வதற்கும், வாட்ஸ்அப்பில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கும் ஒவ்வொரு பிராந்திய மொழி அலுவலகத்திலும் ஒரு தனி நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அனைத்து பிராந்திய அலுவலகங்களின் வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் எண்கள் EPFO இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கின்றன.
நம் தமிழ்நாட்டிற்க்கு வாட்ஸப் எண்கள்
மேலும் விவரங்களுக்கு
https://www.epfindia.gov.in/site_docs/PDFs/Downloads_PDFs/WhatsApp_Helpline.pdf
https://www.epfindia.gov.in/site_docs/PDFs/Downloads_PDFs/WhatsApp_Helpline.pdf
Tags: இந்திய செய்திகள்
