RTE - தனியார் பள்ளிகளில் இரண்டாம் கட்ட இலவச எல்.கே.ஜி., சேர்க்கைக்கு விண்னப்பிக்கலாம்
அட்மின் மீடியா
0
கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ், சிறுபான்மை அந்தஸ்து இல்லாத தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடங்களில், அரசின் சார்பில், இலவச மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடவடிக்கைகள் இன்றுடன் முடிகின்றன. இதையடுத்து, இன்னும் நிரப்பப்படாமல் உள்ள காலி இடங்களுக்கு,இரண்டாம் கட்ட சேர்க்கையை, பள்ளி கல்வி துறை அறிவித்துள்ளது.
10ம் தேதி அனைத்து பள்ளிகளிலும் காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்படும்.
ஆன்லைன் மூலம் விண்னப்பிக்க அக்., 12 முதல் நவ., 7 வரை
நவ., 15ல், மாணவர்சேர்க்கை முடியும்.
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்