பிளே ஸ்டோருக்கு போட்டியா Paytm மினி ஆப் ஸ்டோர் அறிமுகம்
அட்மின் மீடியா
0
பிளே ஸ்டோருக்கு போட்டியா Paytm மினி ஆப் ஸ்டோர் அறிமுகம் செய்யபட்டுள்ளது
தற்போது மினி ஆப் ஸ்டோரில் ஒரு சில பயன்பாடுகள் மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ளன,
இன்னும் வரும் நாட்களில் 300 சேவைகளை பட்டியலிட Paytm திட்டமிட்டுள்ளது.
Tags: தொழில்நுட்பம்