Breaking News

FACT CHECK: சார் என்றால் நான் உங்கள் அடிமை என்று அர்த்தம் என்ற செய்தியின் உண்மை என்ன?

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் படித்ததில் பிடித்தது! எந்த ஒரு பன்னாட்டு நிறுவனங்களிலும் (SIR) சார் என்று அழைக்கக் கூடாது. முதல் பெயர் (First name) சொல்லித் தான் அழைக்க வேண்டும்.ஆனால் ஆங்கிலேயர் நமக்கு அளித்த அடிமை வார்த்தையை இன்று வரை பெருமையாக வழக்கத்தில் பயன்படுத்தி வருகின்றனர். 

SIR…. சார்….என்றால் அதன் அர்த்தம் என்ன என்று தெரியுமா???

SLAVE I REMAIN… என்பதன் சுருக்கமே SIR… அதாவது நான் உங்களின் அடிமை என்பதை மறுபடியும் நினைவூட்டுகிறேன் என்பதே.

ஒரு காலத்தில் அடிமைகள் மட்டுமே சொல்லும் ஒரு வாசகம் சார் (SIR)… முடிந்தவரை தயவுசெய்து இனிமேல் யாரையும் அப்படி அழைக்காதீர்கள். முயற்சி செய்து பார்ப்போம். இதை அதிகம் பகிரவும் என்று  ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள்.  


 


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தியில் குறிப்பிடுவது போல் SIR என்றால்  அந்த அர்த்தம் இல்லை

மேலும் நீங்கள் தெரிந்து கொள்ள பிரிட்டிஷ் நாட்டில் சிறப்பான சேவை புரிந்தவர்களுக்கு வழங்கும் மிக உயரிய பட்டம் சர் பட்டம் ஆகும்
 

நாம் ஆராய்ந்த வரையில் SIR என்றால் தமிழில் ஜயா என்று பொருள் ஆகும் என டிக்‌ஷரியில் குறிப்பிடபட்டுள்லது

மேலும் ஆங்கிலத்தில் மேலும் சார் என்பது ஒருவரை மிகவும் மரியாதையாக அழைக்கும் சொல் ஆகும்
 



 


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

 
 
அட்மின் மீடியாவின் ஆதாரம்
 
 
அட்மின் மீடியாவின் ஆதாரம்
 

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback