ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று முதல் அனுமதி
அட்மின் மீடியா
0
ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிக்குச் செல்ல இன்று (23-ம் தேதி) முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியளிக்கப்படுவதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழக அரசு அறிவித்துள்ள சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும்
அனைவரும் கட்டாயம் முக கவசம் அணியவேண்டும்
சுற்றுலாப் பயணிகளுக்கு சோதனைச்சாவடியில் கரோனா அறிகுறிகள் உள்ளதா என்பதை மருத்துவ குழுவினர் மூலம் வெப்ப பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்
Tags: தமிழக செய்திகள்