Breaking News

டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் அண்ணா பல்கலையில் எழுத்தர் உதவியாளர் பணி

அட்மின் மீடியா
0

 அண்ணா பல்கலையில் எழுத்தர் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்


பணி : 

எழுத்தர் உதவியாளர்


கல்வித் தகுதி : 

ஏதேனும் ஓர் துறையில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் 


விண்ணப்பிக்க

www.annauniv.edu 

என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 27.10.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

The Dean 

School of Architecture and Planning Campus,

Chennai - 600025


விண்ணப்பிக்க கடைசி நாள் : 

27.10.2020 


மேலும் விபரங்களுக்கு


https://www.annauniv.edu/pdf/20201015224843.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback