வெளிநாட்டினர் இந்தியா வர அனுமதி! விசா கட்டுப்பாடுகள் தளர்வு!மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
வெளிநாட்டில் உள்ள இந்திய வம்சாவளியினர் மற்றும் இந்திய குடியுரிமை பெற்றவர்கள் இந்தியா வர உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.
நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கியத் தொடர்ந்து விசாக் கட்டுப்பாடுகளில் தளர்வை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள்,
இந்தியாவை பூர்வீமாகக் கொண்டிருக்கும் இந்தியர்கள்,
பிஐஓ கார்டு வைத்திருப்போர்,
வெளிநாட்டினர் அனைவரும் எந்த காரணத்துக்காகவும் இந்தியாவுக்குள் இனிமேல் வரலாம்.
ஆனால் சுற்றுலா விசா மூலம் மட்டும் வருவதற்கு அனுமதியில்லை என அறிவித்துள்ளது
more details; https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1666713
Tags: இந்திய செய்திகள் வெளிநாட்டு செய்திகள்
