மிகப்பெரிய கோளை விழுங்கும் ஒரு கறுந்துளை ஆச்சர்ய படவைக்கும் வீடியோ
அட்மின் மீடியா
0
நம் பூமியைத்தாண்டிய சூரியக் குடும்பத்திலும், பேரண்டத்திலும் எண்ணற்ற அதிசயங்கள் நாள்தோறும் நிகழ்ந்து வருகின்றன.
சூரியனைவிட அளவில் மிகப்பெரிய கோளை விழுங்கும் ஒரு கறுந்துளையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தக் கறுந்துளையை படம் பிடித்துள்ள விஞ்ஞானிகள் இதற்கு ஸ்பாகெட்டிபிகேஷன் எனப் பெயரிட்டுள்ளனர்.
Captan un "primer plano" de la muerte de una estrella similar al sol cuando es desgarrada por un agujero negro supermasivo de un millón de masas solares. #spaghettification
— Ernesto Lozano Tellechea (@lozano_tell) October 12, 2020
(Crédito vídeo: @ESO /M. Kornmesser). pic.twitter.com/ITIDAmCK9b
Tags: வைரல் வீடியோ