Breaking News

ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு: இந்திய ராணுவ பள்ளிகளில் வேலை வாய்ப்பு

அட்மின் மீடியா
0

நாடு முழுவதும் உள்ள ராணுவ  பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்



கல்வித்தகுதி: 

பி.ஜி.டி., (முதுநிலை பட்டம், பி.எட்., படிப்பில் 50 சதவீதம், 

டி.ஜி.டி., (இளநிலை பட்டம், பி.எட்., படிப்பில் 50 சதவீதம்) 

பி.ஆர்.டி,. (இளநிலை பட்டம், பி.எட்., அல்லது ஆசிரியர் பயிற்சி படிப்பில் 50 சதவீதம்)  


வயது வரம்பு :


ஐந்தாண்டுகளுக்கு கீழ் ஆசிரியர் பணி அனுபவம் உள்ளவர்கள் 40, வயதுக்குள் இருக்க வேண்டும். 

ஐந்தாண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ளவர்கள் 57 வயதுக்குள் இருக்க வேண்டும். 


விண்ணப்பிக்க:


http://aps-csb.in/College/Index_New.aspx


கடைசிநாள் : 

20.10.2020 


மேலும் விவரங்களுக்கு : 

http://aps-csb.in/Candidate/GeneralInstructions.aspx

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback