சுற்றுலா செல்ல இ பாஸ் விண்ணப்பிப்பது எப்படி?
அட்மின் மீடியா
0
தற்போது மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இபாஸ் நடைமுறை ரத்து செய்யபட்டாலும் சுற்றுலாதளங்கள் செல்ல இபாஸ் நடைமுறை உள்ளது
ஊட்டி, கொடைகானல் வால்பாறை போன்ற மலைபிரசேசங்களுக்கு சுற்றுலா செல்ல இபாஸ் கட்டாயம் ஆகும்
சுற்றுலா இ பாஸ் விண்ணப்பிக்க முதலில் கீழ் உள்ள லின்க்கை கிளிக் செய்யுங்க
உங்கள் மொபைல் எண் பதிவு செய்து கீழ் உள்ள கேப்சாவை பதிவு செய்து சம்பிட் கொடுக்கவும்
அடுத்து உங்கள் மொபைல் போனுக்கு வரும் ஓடிபியை பதிவு செய்து உள் நுழைந்து அதில் சாலைவழி பயனம் என்பதை கிளிக் செய்யுங்கள்
அடுத்து அதில் உங்கள் விவரங்களை பதிவு செய்து சப்மிட் கொடுக்கவும் அவ்வளவுதான்
Tags: தமிழக செய்திகள்