Breaking News

டிப்ளமோ படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை வாய்ப்பு

அட்மின் மீடியா
0
மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு

 

பணி

Junior Engineer

 

பணியிடம் 

 இந்தியா முழுவதும்

 

கல்வி தகுதி 

 


கல்விதகுதி பதவி வாரியாக மாறுபடுகின்றது ,மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION ஐ Download செய்து பார்க்கவும்.

 வயது வரம்பு :

30 வயதிற்க்குள் இருக்க வேண்டும்

 

விண்ணப்பிக்க

https://ssc.nic.in/

 

விண்ணப்பிக்க கடைசி தேதி:

 30.10.2020

 

 மேலும் விவரங்களுக்கு:

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_eng_je_01102020.pdf

Tags: வேலைவாய்ப்பு

Share this