சட்டம் படித்த வழக்கறிஞர்களுக்கு தமிழக அரசில் வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பிக்கலாம்
அட்மின் மீடியா
0
தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தில் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியிடம்
சென்னை
வயது வரம்பு:-
அதிகபட்ச வயது 45 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:
இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க Law பட்டம் பெற்ற விண்னப்பிக்கலாம்
மேலும் முன் அனுபவம்:
10 ஆண்டுகள் சட்ட வழக்குகளை நிர்வகித்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க:-
https://www.sipcot.tn.gov.in/sipcotrecruit/
விண்ணப்பிக்க கடைசி தேதி
05.11.2020
மேலும் விவரங்களுக்கு:-
https://www.sipcot.tn.gov.in/webroot/img/Recruitment_AGM.pdf
Tags: வேலைவாய்ப்பு