சென்னை துறைமுகத்தில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்
சென்னை துறைமுகத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புப்படி Deputy Secretary பணிக்கு விண்ணப்பிக்கலாம்
கல்விதகுதி:
இப்பணியில் சேர விரும்புவோர் இளங்கலை பட்டமும் 3 வருட பணி அனுபவமும் உள்ள நபராக இருத்தல் வேண்டும்.
வயது வரம்பு:-
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 40 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.
விண்ணப்பிக்க:-
இப்பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கீழ் உள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பிவைக்க வேண்டும்.
தபால் அனுப்பவேண்டிய முகவரி:-
Secretary,
Chennai Port Trust,
Rajaji Salai,
Chennai-600001
விண்ணப்பிக்க கடைசி தேதி:-
31.10.2020
மேலும் விவரங்களுக்கு:-
https://www.chennaiport.gov.in/sites/all/themes/nexus/files/pdf/CAREERS/sratm20.pdf
Tags: வேலைவாய்ப்பு
