இங்கிலாந்தில் ஜெட் மேன் மருத்துவ குழு வீடியோ
அட்மின் மீடியா
0
இங்கிலாந்தில் அமலுக்கு வந்தது ஜெட் மேன் மருத்துவ குழு ஆம் நாம் சினிமாவில் பார்த்தது போல் நிஜத்திலும் தற்போது
இங்கிலாந்திலாந்தில் மலையில் பயிற்சிக்கு செல்லும் மலையேற்றகுழுவிற்க்கு திடிரென உடல் மருத்துவ சிகிச்சை தேவை ஏற்பட்டால் அவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை செய்ய ஜெட் மேன் மருத்துவ குழு சோதனை முயற்சி வெற்றிகரமாக முடிக்கபட்டது அதன் வீடியோ
Tags: வைரல் வீடியோ