Breaking News

சென்னையில் விடிய விடிய கனமழை வீடியோ! மழையால் சாலையில் வெள்ளம்

அட்மின் மீடியா
0

28 ம் தேதி வடகிழக்குப் பருவமழை தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட தென்னிந்தியப் பகுதிகளில் தொடங்கியதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

 


இதனால் நேற்று இரவு முதல் சென்னையில் கன மழை பெய்து வருகின்றது. விடிய விடிய கனமழை விடாமல் பெய்ததால் சென்னை முழுவதும் சாலையில், தெருக்களில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. சென்னையின் தாழ்வான பகுதிகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback