Breaking News

பொறியியல் பட்டதாரிகள் இந்தியராணுவ அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்தியராணுவ அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கலாம்



பணி: 

Service Commission Officers(Tech) Men and Women

வயதுவரம்பு: 

20 வயது  முதல் 27 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: 

பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேசன், ஐடி, ஏரோனடிக்கல், கணி அறிவியல் போன்ற பிரிவுகளில் முதல் வகுப்பு பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். 

கல்வி இறுதியாண்டு படிக்கும் பொறியியல் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்க

www.joinindianarmy.nic.in


விண்ணப்பிக்க கடைசி தேதி: 

12.11.2020


மேலும் விவரங்களுக்கு:

https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/SSCW_TECH_27.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback