Breaking News

தமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகள் திறப்பு இல்லை : அமைச்சர் செங்கோட்டையன்

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் பள்ளிகளைத் திறக்க தற்போது சாத்தியமில்லை. பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து, திறப்பு குறித்து உரிய நேரத்தில் முதல்வர் அறிவிப்பார் என அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்




Tags: தமிழக செய்திகள்

Share this