இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்ட வெடிகுண்டு நீருக்கு அடியில் செயல் இழக்கச் செய்தபோது வெடித்து சிதறிய வீடியோ
அட்மின் மீடியா
0
போலந்து நாட்டின் பயாஸ்ட் கால்வாயில் 2-ம் உலகப்போரில் வீசப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது
இந்த வெடிகுண்டை செயல் இழக்கச் செய்யும் போது நீருக்கடியில் வெடித்து சிதறியது அதன் வீடியோ
https://www.youtube.com/watch?v=bMfR5UBp-TM
Tags: வெளிநாட்டு செய்திகள்