வெளியானது நீட் தேர்வு முடிவுகள் :ரிசல்ட் பார்ப்பது எப்படி
அட்மின் மீடியா
0
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு (நீட்) முடிவுகள் வெளியாகின.
நீட் தேர்வு முடிவுகளை பார்க்க
நீட் தேர்வு முடிவுகளை பார்க்க
கொரோனாவால்
நீட் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு கடந்த 14ம் தேதி தேர்வு நடத்த அனுமதி
அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் தேர்வு முடிவுகளை அக்.16-ம்
தேதி தேசிய தேர்வு முகமை வெளியிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம்
அறிவுறுத்தியது.இதன்படி நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.
Tags: கல்வி செய்திகள்
