உலகிலேயே மிக நீளமான குகை லே நெடுஞ்சாலை இன்று திறப்பு: குகை நெடுஞ்சாலை வீடியோ
அட்மின் மீடியா
0
இமாச்சல பிரதேசம் மணாலி மலையில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் ரோத்தங் கனவாய் பகுதியில் குகை வழிப்பாதையை குடைந்து தற்போது புதிதாக மலைவழிப்பதை அமைக்கப்பட்டுள்ளது இந்த 9 கி.மீ நீளமுள்ள லே நெடுஞ்சாலை குகைவழிப்பாதையை பாரத பிரதமர் இன்று திறந்து வைக்கிறார்!
இதன் நீளம் சுமார் 9 கிலோமீட்டர் ஆகும் இந்த குகை வழி பாதை மணாலி மற்றும் லே இடையே உள்ள 46 கி.மீ மற்றும் பயண நேரத்தை ஐந்து மணி நேரம் குறைக்கும்
மேலும் இந்த அடல் சுரங்கப் பாதை10 ஆயிரம் அடி உயரத்திற்கு மேலே அமைக்கப்பட்ட உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையாகும்.
Tags: இந்திய செய்திகள்