கொரோனாவிலிருந்து குணமடைந்தார் மன்சூர் காஷிபி அவர்கள் :மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்
அட்மின் மீடியா
0
அஸ்ஸலாமு அலைக்கும்! இஸ்லாமிய சொந்தங்களே
அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஒருங்கிணைப்பாளரும், சென்னை மக்கா மஸ்ஜித் தலைமை இமாம் மன்சூர் காஷிபி அவர்கள்
கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 15 நாட்களாக மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மன்சூர் காஷிபி அவர்கள் பூரண நலம் பெற்று டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார்
அவர் உடல் நலம்பெற எல்லாம் வல்ல இறைவன் இடத்தில் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் ஜஸாகல்லாஹு கைரா
Tags: மார்க்க செய்தி