77 சாலை விதிமீறல்களுக்கு ரூ.42,500 அபராதம்! அபராதம் கட்டாமல் வாகனத்தை போக்குவரத்துக் காவலரிடமே விட்டு சென்ற நபர்
அட்மின் மீடியா
0
பெங்களூரில் அருண் குமார் என்பவர் போக்குவரத்து விதிமுறை மீறல்காக அபராதம் வித்தனர், ஆனால் இதற்க்கு முன்பு அளித்த அபராத தொகையை செலுத்தாமல் வந்துள்ளார், அவர் இதுவரை 77 விதிமீறல் செய்துள்லார்
மொத்த அபராதத் தொகையாக ரூ.42,500ம் வந்தது அருண் குமார் போக்குவரத்துக் காவலரிடம் வண்டிச் சாவியைக் கொடுத்துவிட்டு, இந்த வாகனமே ரூ.30 ஆயிரத்துக்குத்தான் விலைபோகும். இதற்கு ரூ.42,500 அபராதம் செலுத்த முடியுமா? என்று கேட்டுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
Source:
Tags: வைரல் வீடியோ