Breaking News

சீனாவில் 5 மாடி பள்ளி கட்டிடத்தை இடிக்காமல் அப்படியே அலேக்காக தூக்கி இடமாற்றம் செய்யப்பட்ட வீடியோ

அட்மின் மீடியா
0

 சீனாவில் உள்ள ஷாங்காய் பகுதியில் உள்ள 5 மாடி பள்ளி கட்டிடத்தை இடிக்காமல் அப்படியே அலேக்காக தூக்கி இடமாற்றம் செய்யப்பட்ட வீடியோ

 

 

இந்த பள்ளியினை walking machine என்ற புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டு இடமாற்றம் செய்துள்ளனர்.

 An 85-year-old primary school in Shanghai has been lifted off the ground — in its entirety — and relocated using new technology dubbed the "walking machine." https://t.co/mhx1rOb2V1 pic.twitter.com/dVWIheCYFb

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback