அக்.,31 வரை சென்னை மெரினா பீச்சில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை
அட்மின் மீடியா
0
அக்.,31 வரை சென்னை மெரினா பீச்சில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்திலும் பல தளர்வுகளுடன் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்நிலையில் சென்னை மெரினா பீச்சிற்கு அக்.,31 வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என உயர்நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்