தமிழகத்தில் மிலாடி நபி 30-10-2020 - தமிழக அரசின் தலைமை காஜி அறிவிப்பு
அட்மின் மீடியா
0
ஹிஜ்ரி 1442 சஃபர் மாதம் 29ம் தேதி சனிக்கிழமை ஆங்கில மாதம் 17-10-2020 தேதி அன்று மாலை ரபிஉல் அவ்வல் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை
ஆகையால் திங்கட்கிழமை ஆங்கில மாதம் 19-10-2020 தேதி அன்று ரபிஉல் அவ்வல் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.
ஆகையால் தமிழகத்தில் மீலாதுன் நபி வெள்ளிக்கிழமை 30-10-2020 தேதி கொண்டாடப்படும் என தலைமை காஜி அறிவித்துள்ளார்
Tags: மார்க்க செய்தி