2500 ஆண்டு பழமையான 59 மம்மி சவப்பெட்டிகள் :பொதுமக்கள் முன்னிலையில் திறப்பு வீடியோ
அட்மின் மீடியா
0
எகிப்தில் 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் புதைக்கப்பட்ட 59 சவப்பெட்டியை கண்டுபிடித்துள்ளனர்.
மரத்தினால் ஆனா சவப்பெட்டி ஒன்றைத் திறந்து, அடக்கம் செய்யப்பட்ட துணியில் மூடப்பட்டிருந்த மம்மியினை பொதுமக்கள் முன்னிலையில் ஆராய்ச்சி குழுவினர் திறந்து காட்டினர்
அந்த வீடியோ
Tags: வெளிநாட்டு செய்திகள்
