கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேருவதற்கான 2-ம் கட்ட விண்ணப்பப் பதிவு ஆன்லைனில் தொடங்கியது
அட்மின் மீடியா
0
கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ், சிறுபான்மை அந்தஸ்து இல்லாத தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடங்களில், அரசின் சார்பில், இலவச மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
10ம் தேதி அனைத்து பள்ளிகளிலும் காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்படும்.
ஆன்லைன் மூலம் விண்னப்பிக்க
விண்னப்பிக்க கடைசி நாள்: 07.11.2020
Tags: கல்வி செய்திகள்