பறக்கும் கார்: 2 in 1 இந்த காரை தரையில் ஓட்டலாம்! போர் அடிச்சா வானத்திலும் பறக்கலாம் வீடியோ!
அட்மின் மீடியா
0
30 ஆண்டுகால போராட்டம் 2 in 1 இது
இந்த காரை தரையில் ஓட்டலாம்! போர் அடிச்சா விமானமாக மாற்றி வானத்திலும் பறக்கலாம். ஆம் 3 நிமிடத்தில் விமானமாக மாறிவிடும்
இந்த புதிய முயற்ச்சியை ஸ்லோவேக்கியாவில் உள்ள கெல்வின் விஷன் என்ற நிறுவனம் இந்த பறக்கும் காரை வடிவமைத்துள்ளது
https://www.youtube.com/watch?v=QAnIjwwzupI&feature=emb_title
Tags: வைரல் வீடியோ