தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு!
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 16ஆம் தேதி முதல் பள்ளிகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதம் முதலே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டுவருகின்றன. மீண்டும் பள்ளிகள் திறப்பது பற்றிய ஆலோசனைகள் நடைபெற்ற நிலையில், நவம்பர் 16ஆம் தேதி முதல் 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்
