Breaking News

அக் 14 முதல் +1,+2 அசல் மதிப்பெண் சான்றிதழ் வாங்கி கொள்ளலாம்

அட்மின் மீடியா
0
+1, +2 அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல் அக்.14 முதல் வழங்கப்படும்

மாணவர்களுக்கு பள்ளிகளிலும், தனித்தேர்வர்களுக்கு தேர்வு மையங்களிலும் அசல் மதிப்பெண் சான்று தரப்படும் எனவும்

600 மதிப்பெண்கள் அடிப்படையில் +1, +2 மதிப்பெண் சான்றிதழ்கள் தனித்தனியாக தரப்படும் என  பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

Give Us Your Feedback