Breaking News

மீன்வளத்துறை வேலை: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

தமிழக அரசின் மீன்வளத்துறையில் காலியாக உள்ள Netmender பணி



வயதுவரம்பு:-

18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.


கல்விதகுதி:-

பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மீன்வலை சரிபார்க்க தெரிந்திருக்க வேண்டும்.


விண்ணப்பிக்க:-

கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அஞ்சல் முகவரி:-

The Zonal Director, 

CochinBase of Fishery Survey of India, 

Post Box No 853,

Kochangadi,

Kochi, 

Kerala 682005


விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:-

30.11.2020

 

மேலும் விவரங்களுக்கு:-

 

 http://fsi.gov.in/LATEST-WB-SITE/pdf_files/Vacancy/VacancyCir12.10.2020.pdf 



Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback