மத்திய அரசு ஊழியர்களுக்கு வட்டியில்லாமல் ரூ.10,000 வழங்கப்படும் - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
மத்திய அரசு ஊழியர்களுக்கு வட்டியில்லாமல் ரூ.10,000 வழங்கப்படும் - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பண்டிகை கால முன்பணமாக வட்டியில்லாமல் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
மேலும் இந்த ரூ.10 ஆயிரம் என்பது ரூபே ப்ரீபெய்ட் கார்டில் வழங்கப்படும் எனவும் இந்த கார்டில் உள்ள தொகையை 2021 ம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை செலவு செய்ய முடியும் என தெரிவித்தார்
மேலும் இந்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தை ஊழியர்களின் ஊதியத்திலிருந்து மாதம் ரூ.1000 வீதம் 10 மாதங்களுக்குப் பிடித்தம் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்
The second part of the Modi Govt's plan to boost consumer demand is a one-time restoration of the festival advance for central govt employees through the Special Festival Advance Scheme. This is expected to generate at least about Rs 8,000 crore of demand. pic.twitter.com/YnvdCTsnfE
— NSitharamanOffice (@nsitharamanoffc) October 12, 2020
Tags: இந்திய செய்திகள்