கூகுள் டிரைவில் TRASH கோப்புகள் 30 நாட்களுக்குப் பிறகு தானாக நீக்கப்படும்: கூகுள் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
நாம் நம் கூகுள் டிரைவ் சேமிப்பகத்தில் உள்ள அழிக்கப்பட்ட அதாவது டிலைட் செய்யபட்ட கோப்புகளை 30 நாள்களுக்குப் பிறகு குப்பைத் தொட்டியிலிருந்து (trash) தானாக நீக்கப்படும் என கூகுள் அறிவித்துள்ளது.
தற்போது கூகிள் டிரைவ் குப்பைத் தொட்டியில் (ட்ராஸ்) உள்ள எல்லா கோப்புகளையும் காலவரையின்றி வைத்திருக்கும் முறை நடைமுறையில் உள்ளது. ஆனால் அக்டோபர் 13 முதல் கூகுள் டிரைவ்வில் உள்ள குப்பைத் தொட்டிகளில்(ட்ராஸ்) சேர்ந்த அழிக்கப்பட்ட கோப்புள் 30 நாட்களுக்கு பிறகு தானாக நீக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Tags: தொழில்நுட்பம்
